--- --:--:-- --

காசு கேட்ட ஊழியரை தாக்கிய போதையாசாமி..!

6

கேரளாவில் பேக்கரியில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்ட ஊழியரை மது போதையில் இருந்த இளைஞர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

பொருட்களை வாங்கிவிட்டு பிறகு பணம் தருவதாக கூறிய இளைஞரிடம் பணம் தராமல் எதுவும் கொடுக்க முடியாது எனக்கூறி இருக்கும் வட மாநில தொழிலாளி உரிமையாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஊழியரை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இது குறித்து கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon