--- --:--:-- --

மைவீர் என்ற ஆன்டி-வைரல் மாத்திரை கொரொனா வைரசுக்கு எதிரானது என்பது உறுதி..!

10

பெங்களூரில் ஒரு நிறுவனம் தயாரித்துள்ள மைவீர் என்ற ஆன்டி-வைரல் மாத்திரை கொரொனா வைரசுக்கு எதிரானது என்பது மருத்துவ சோதனை முடிவில் உறுதியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம் மைவீர் என்ற பெயரில் கொரொனா வைரசுக்கு எதிரான மருத்துவ குணங்கள் கொண்ட மாத்திரையை உருவாக்கியுள்ளது.

 

நிலவேம்பு, சுக்கு, பப்பாளிக இலை, கோரைக் கிழங்கு, வேப்பிலை, துளசி, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை உள்ளடக்கி மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டுத் துறை 2019 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்துள்ளது.

 

பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கொரொனா தொற்றுள்ள நோயாளிகள் 42 பேருக்கு இந்த மாத்திரை கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு இந்த மாத்திரை மிகவும் ஊக்கமளித்து பயனளித்தது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon