--- --:--:-- --

சரக்கு வாகனம் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகனும் பலி..!

6

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும் மகனும் மதுராந்தகம் அருகே சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தனர்.

 

இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon