தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் தற்கொலை ..!
மக்களவையில் பேசிய திமுக எம்பி. டி.ஆர் பாலு தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
நீட் பாடத்திட்டத்தில் உள்ள பெரும்பாலான கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.






