--- --:--:-- --

கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?

3.1

ந்திர மாநிலம் நெல்லூர் லட்சுமி பட்டினம் அருகே மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில் அந்த பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

 

புயலின் தாக்கம் ஆந்திராவின் நெல்லூர் பகுதியில் மிகக் கடுமையாக உள்ளது. புயலின் தாக்கத்தால் 100 கிலோ மீட்டருக்கு மேல் காற்று வீசி வருகிறது.

 

Right Menu Icon