மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர்..!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முத்துக்குமரன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஆசிரியர்களிடம் ஒரத்தநாடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





