பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மணிமண்டபம் : முதலமைச்சர்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நினைவிட முகப்பில் ஒரு மண்டபமும், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் இடத்தில் மற்றொரு மணி மண்டபமும் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





