மதுரை ஜல்லிக்கட்டு – ஆன்லைன் பதிவு தொடக்கம்..!
மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.
பதிவு செய்யப்பட்ட நபர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





