பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும்..!
பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் மற்றும் மூன்றாம் கொரொனா அலை பரவும் என எதிர்பார்ப்புடன் நிலையில் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.





