--- --:--:-- --

பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல்..6 பேர் கைது..!

3

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து பணம், செல்போன் அவற்றை பறித்துக் கொண்டு தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon