--- --:--:-- --

24 மணி நேரத்திற்கு பிறகு குன்னூரில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுத்தை..!

1

குன்னூரில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை 24 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே வெளியேறியது. குன்னூர் அருகே நேற்று காலை வீட்டுக்குள் புகுந்து சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

 

தற்பொழுது அந்த சிறுத்தை தானாக வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறையினரை சிறுத்தை தாக்கியதில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

 

Right Menu Icon