தவெகவை அரவணைத்துச் செல்வது போன்றே கிருஷ்ணசாமியின் பேச்சு உள்ளது!
சமீப காலமாகவே தவெகவை அரவணைத்துச் செல்வது போன்றே கிருஷ்ணசாமியின் பேச்சு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதியாக வரும் என்று தெரிவித்துள்ள அவர், அந்த ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அச்சாணியாக விளங்கும் என்று கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.






