--- --:--:-- --

சென்னையில் ஜல்லிக்கட்டு.. கமல்ஹாசன் அதிரடி..!

4

த அரசியலை எதிர்க்க வேண்டும் என கட்சியினர் பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். மத அரசியலை எதிர்க்கும் விதமாகவே ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கிட்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்பது எனது விருப்பம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையின் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் இடம் அறிவிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

 

Right Menu Icon