--- --:--:-- --

நல்ல நாளுக்காக பிரதமர் மௌனம் காக்கிறாரா : ராகுல் காந்தி

5

ருணாச்சல பிரதேச மக்களை சீன ராணுவம் கடத்துவதாக புகார் எழுந்துள்ளதாகவும், பிரதமர் மோடி நல்ல நாளுக்காக மௌனம் காக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

 

பாஜக எம்பி இது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் வெளியாகியுள்ளது என மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, சீனா இந்திய நிலத்தை ஆக்கிரமித்து தற்பொழுது இந்திய குடிமக்களை கடத்தி சித்திரவதை செய்ததாகவும் செய்தி வெளியாகிறது. இதில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன் என கடுமையாக சாடியுள்ளார்.

 

Right Menu Icon