--- --:--:-- --

புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?

3

ரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவான நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

விசாரணைக்கு வராவிட்டால் 3 பேரையும் கைது செய்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு த.வெ.க.வினர் இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Right Menu Icon