--- --:--:-- --

ரயில் பயணியிடம் மன்னிப்பு கோரியது ஐஆர்சிடிசி..!

9

போபாலில் இருந்து ஆக்ரா சென்ற வந்தே பாரத் ரயிலில் வயதான தம்பதி பயணித்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இது குறித்து X பக்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், உணவு வழங்கியவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் IRCTC உத்தரவாதம் அளித்துள்ளது.

Right Menu Icon