மணிப்பூரில் 20ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை!
மணிப்பூரில் மொபைல் இணைய சேவைக்கு விதிக்கப்பட்ட தடை 20-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக குக்கி, மெய்தி பிரிவினருக்கு இடையே மோதல் நடந்துவரும் நிலையில்; அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






