படம் இயக்க பணம் இல்லாததால் வீட்டை விற்றேன் – நடிகர் அர்ஜூன்
நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சினிமாவில் படம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை தெரிவித்துள்ளார். தமிழ் பட உலகில் 1980, 1990களில் முன்னணி கதாநாயகராக இருந்தபோது அர்ஜூனன் தமிழ் சினிமாவில் நல்ல நிலையில் இருந்ததாகவும் தானே படங்களை இயக்க ஆரம்பித்து தானே தயாரிக்க ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார்.
அப்போது படம் இயக்கிக் கொண்டிருந்த பொழுது கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் பாக்கி இருப்பதாகவும் அதை படமாக்க தனது கையில் பணம் இல்லை வீட்டை விற்று எல்லா பணம் செலவு செய்து விட்டேன் என கூறியுள்ளார்..







