தரங்கம்பாடியில் கோர விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி..!
தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் நடந்த வெடி விபத்தில் நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். தரங்கம்பாடி அருகே வான வெடி குடோனில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக வெடி தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடி விபத்தில் காயமடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





