--- --:--:-- --

வருகிற 5, 6-ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை..!

11

ருகிற 5, 6-ம் தேதிகளில் IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. 5-ம் தேதி கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

 

6-ம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் கனமழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Right Menu Icon