--- --:--:-- --

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை..!

2

ட்சிண கனடா, உத்தர கனடா, உடுப்பி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. உடுப்பி மாவட்டத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் இன்று காலை வரை 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

வயநாட்டில் வரலாறு காணாத மழையால் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

Right Menu Icon