--- --:--:-- --

துருப்பிடித்து காணப்படும் அரசு பள்ளி இலவச மிதிவண்டிகள்..!

2

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகள் துருப்பிடித்ததாக கூறி அதிமுக சார்பில் மிதிவண்டியுடன் சென்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார் அளிக்கப்பட்டது.

 

மாநிலம் முழுவதும் 9,000 க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான வண்டிகள் தரம் இன்றி இருப்பதால் அவற்றை மாணவர்கள் பள்ளியில் இருந்து கடைகளில் போட்டு விடுகின்றனர் என கூறப்படும் நிலையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon