துருப்பிடித்து காணப்படும் அரசு பள்ளி இலவச மிதிவண்டிகள்..!
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகள் துருப்பிடித்ததாக கூறி அதிமுக சார்பில் மிதிவண்டியுடன் சென்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும்...





