வரும் ஞாயிற்றுக்கிழமை 5 ரூபாயில் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்..!
வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை மெட்ரோ ரயிலில் ஐந்து ரூபாயில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மெட்ரோ நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு கடந்த 3ம் தேதி பயணிகள் 500 ரூபாயில் ஐந்து ரூபாயில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு பலரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு வரும் ஐந்து ரூபாய் சலுகை கட்டண வாய்ப்பை வரும் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் நிர்வாக மாற்றி இருக்கிறது.
டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயனட்டை, சிங்கார சென்னை அட்டை ஆகிய பயண சீட்டுகளுக்கு இந்த சலுகை செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் ஒட்டுமொத்த பயண அளவை மேம்படுத்தவும் டிஜிட்டல் பயண சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த காட்டன் சலுகை வழங்கப்படுவதாக மற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





