--- --:--:-- --

தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு..!

1

மிழக அரசுகள் தற்பொழுது விருதுகளை அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது மீனாட்சி சுந்தரத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

2021 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரம், குமரி அனந்தன் ஆகியோருக்கு தமிழக அரசின் விருதுகளை அறிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

 

Right Menu Icon