மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..!
மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வரை இடைநில்லாமல் கல்வி பயில தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.





