அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்..!
பேருந்து ஒன்று திரும்பிய சமயத்தில் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த ஒருவர் சாமர்த்தியமாக தப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திரும்பிய சமயத்தில் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் மோதாமல் லாவகமாக தப்பித்தார்.
பின்னர் அந்த இளைஞர் வந்த வேகத்திலேயே சென்றதால் பேருந்தில் மோதாமல் தப்பினார். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அந்த இளைஞர் வண்டியை நிறுத்தாமல் தான் தப்பியதை நம்பமுடியாமல் சிட்டாய் பறந்துவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





