--- --:--:-- --

மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்..!

8

ணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 

இன்றைய தேர்தலில் 12 லட்சத்து 9 ஆயிரத்து 439 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தமாக 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon