--- --:--:-- --

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

18

னுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு நானே வருவேன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு.

 

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon