--- --:--:-- --

திருமணிமுத்தாறில் அடித்து செல்லப்பட்ட விவசாயி உயிரிழப்பு..!

4

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே திருமணிமுத்தாற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

இந்த நிலையில் விவசாயி பெரியசாமி பொன்னையாறு பகுதிக்கு பால் கொண்டு சென்றுள்ளார். ஆற்றின் குறுக்கே உள்ள சிறுபாலத்தில் நடந்து சென்ற பொழுது நிலை தடுமாறு கீழே விழுந்ததில் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார். நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டுள்ளனர்.

 

Right Menu Icon