--- --:--:-- --

நகைக் கடையில் போலி நகைகள் அடமானம்..!

4

சென்னை முகப்பேறு மகாலட்சுமி ஜுவல்லரி நகைகளை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் புதிய நகையும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் கேட்டு தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மறு அடமானம் வைப்பதற்காக வங்கிக்கு எடுத்து சென்ற பொழுது அவை போலி நகை என்பது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon