--- --:--:-- --

தினேஷ் – விஷ்ணு இடையே உச்சகட்ட மோதல்..!

13

பிக் பாஸ் 7ல் இன்றைய எபிசோடில் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வழங்கியுள்ளார். இதில் ஒருவர் மற்றொரு போட்டியாளர்கள் போல் வேடமிட்டு அவர்களை போல் இருக்க வேண்டும்.

 

இந்த டாஸ்க் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் கேப்டன் தினேஷிடம் பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார்.இதன்பின் லிவிங் ரூமில் அனைத்து போட்டியாளர்களும் இருக்கும் நிலையில் தினேஷ் மற்றும் விஷ்ணு இடையே கடும் மோதல் ஏற்படுகிறது.

 

இந்த உச்சகட்ட மோதலுக்கு இடையே மாயாவும் இதில் கலந்துகொள்ள இந்த சண்டை எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை.

Right Menu Icon