இயேசு கூட மது குடிச்சிருக்காரு – விஜய் ஆண்டனி
மது அருந்துவதில் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்க்க கூடாது என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவை மதுபானம் குடித்துள்ளார். மது அருந்துவதை சரி எனக் கூறவில்லை, மது அருந்துவதில் ஆண் பெண் பாகுபாடு கிடையாது என கூறியுள்ளார்.






