முதல்வர் நடத்திய அவசர ஆலோசனை..!
காங்கிரஸ் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலவற்றை திமுகவினர் போட்டியிடுவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு திமுகவினர் போட்டியிட்டது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வென்றுள்ளனர். அது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.





