--- --:--:-- --

1,500 முக கவசங்களை பயன்படுத்தி இளம் பெண் அணிந்துள்ள உடை.!

7

ங்கிலாந்தில் 1,500 முக கவசங்களை பயன்படுத்தி இளம் பெண் அணியும் திருமண உடை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முற்றிலுமாக தளர்த்தப்பட்டன. இதனை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் அங்கு ஒரு ஆடை வடிவமைப்பாளர் ஆயிரத்து 500 முக கவசங்களை பயன்படுத்தி திருமண உடையை தயாரித்துக் கொடுத்துள்ளார். வெள்ளை நிற கவுன் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடையை ஜெமிமா என்ற மாடல் அணிந்துள்ள புகைப்படம் அதிகம் பேரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon