--- --:--:-- --

தொடர்ந்து 2வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி – தமிழ்நாடு சாதனை

7

தொடர்ச்சியாக 2-வது நிதியாண்டிலும், தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில் 11.19 சதவீத வளர்ச்சியை கண்ட நிலையில், 2025-26 நிதியாண்டில், 10.83 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய புள்ளியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon