--- --:--:-- --

உணவில் மலத்தை அள்ளி வீசிய ஆதிக்க ஜாதியினர்.. குடும்பத்துடன் ஆட்சியரிடம் கதறல்..!

8

சேலம் அருகே உணவில் மலத்தை அள்ளி வீசிய ஆதிக்க ஜாதியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த பகுதியை சேர்ந்தவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டின் அருகாமையில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராஜரத்தினம், பச்சையம்மா உள்ளிட்ட பலர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு மிரட்டியுள்ளனர்.

 

சில தினங்களுக்கு முன்னர் இந்த சமூகத்தை சேர்ந்த சில குழந்தைகள் அருந்திக் கொண்டிருந்த உணவில் மலத்தை அள்ளி வீசியதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon