--- --:--:-- --

சிறுவன் விழுங்கிய பம்பர ஆணியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..!

7

நெல்லையில் சிறுவன் விழுங்கிய பம்பர ஆணியை அரசு மருத்துவர் வெற்றிபெறமாக ஆற்றினார். தென்காசியை சேர்ந்த முகமது என்ற சிறுவன் பம்பரம் விளையாடும் பொழுது அதன் ஆணியை கடித்து இழுத்துள்ளான்.

 

அப்பொழுது பம்பரத்தின் அணி வாய்க்குள் நுழைந்து மூச்சுக் குழாய்க்குள் சிக்கியது. மேலும் தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

 

மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து ஐந்து சென்டிமீட்டர் நீளம் கொண்ட பம்பர ஆணியை அகற்றினார்.

 

Right Menu Icon