--- --:--:-- --

திமுகவின் கருவூலமே செந்தில் பாலாஜி தான்..!

8

திமுகவின் கருவூலமாக செந்தில் பாலாஜி இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருந்து நீக்க கோரி திண்டுக்கலில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். அப்பொழுது பேசிய நத்தம் விசுவநாதன் செந்தில் பாலாஜி திமுகவின் கருவூலமாக இருப்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க ஸ்டாலின் மறுத்து வருகிறார் என தெரிவித்தார்.

 

Right Menu Icon