ஆட்சி நடத்தாமல் திமுக நாடகம் போடுகிறது: சசிகலா
2026இல் மீண்டும் ADMK ஆட்சி அமைவது உறுதி என சசிகலா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் பேசிய அவர், அதிமுகவை ஒன்றிணைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றார்.
திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை என்பதை தற்போது அனைவரும் உணரத்தொடங்கி உள்ளதாகவும், தங்களின் கூட்டணியை உறுதி செய்யவே, அனைத்துக்கட்சிக் கூட்டம் என்ற பெயரில், கூட்டணி தலைவர்களை வைத்து DMK நாடகம் நடத்தியதாகவும் அவர் சாடியுள்ளார்.





