--- --:--:-- --

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

16

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியிருக்கும் நிலையில் மு க ஸ்டாலின் நேரடி பரப்புரை குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon