--- --:--:-- --

மனைவியை பிரிந்தார் இயக்குநர் பாலா..!

3

யக்குனர் பாலா தனது மனைவியை சட்டபூர்வமான முறையில் பிரிந்து விட்டார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா சேது, நந்தா. பிதாமகன் இல் தொடங்கி பல முக்கியமான படங்களை டைரக்ட் செய்துள்ளார்.

 

இவர் டைரக்டராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களில் உள்ளார். பாலா சூர்யா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் தயாராகி வருகிறது. நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா பாலா கூட்டணி இணைந்திருப்பதால் படத்தில் ஏற்கனவே பல எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

இந்த சமயத்தில் தான் யாரும் எதிர்பாராத வகையில் டைரக்டரும் அவரது மனைவியும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த நான்கு வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த இந்த ஜோடி தற்போது சட்டபூர்வமான முறையில் பிரிந்துள்ளனர்.

 

Right Menu Icon