--- --:--:-- --

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்தர்.. விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

2

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

 

கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி பிரசாத் உயிரிழந்ததாக குடும்பத்தார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon