--- --:--:-- --

குமுளி மலைப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு..!

3

பரிமலையில் மகர விளக்க பூஜைக்கு நடை திறக்கப்பட்டதால் குமுளி மலை பாதையை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் மாற்று பாதை அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

Right Menu Icon