--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு..!

4

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் வீட்டில் புகுந்த நாகம் பிடிபட்டது. மாந்தோப்பு காலனியில் வசிக்கும் செல்வக்குமார் என்பவரது வீட்டில் ஐந்து அடி நீள நாகம் புகுந்தது.

 

தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர்கள் கொடிய விஷம் கொண்ட கோதுமை நாதத்தை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

 

Right Menu Icon