பாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜெமீமா ரோட்டரி கேர்ள்ஸ் பெண் காவலர் ஒருவர் உடன் ஆடிய நடனம் இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. போட்டிக்கு தயாராகும் அறைக்கு செல்லும் வழியில் நடந்தபடியே ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ஆடி சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரோட்ரி கேர்ள் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அந்த வீடியோவை பகிரவே, ஐசிசியின் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளது.






