--- --:--:-- --

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..!

5

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 893 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதில் புதுச்சேரியில் 801 நபர்களுக்கும், காரைக்காலில் 60 பேருக்கும், ஏனாமில் 10 நபர்களுக்கு, மாஹேவில் 22 பேருக்கும் என்று மொத்தம் 893 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரொனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon