நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு குவியும் வாழ்த்து..!
நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ஒரு குஜராத்தி படத்தைத் தயாரிக்கப் போவதாக ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகின்றனர். படங்களை நயன்தாராதான் தேர்வு செய்கிறார். அவர் கதைகளை தேர்வு செய்யும் விதமே தனி தான் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
குஜராத்தி படத்தை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தயாரிக்கின்றனர். அந்த படத்தை நேஷனல் விருது பெற்ற மணி டேரக்ட் செய்கிறார்.






