--- --:--:-- --

அரசு பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்..ஓட்டுனர் நடத்துனரிடம் விசாரணை..!

5

நெல்லையில் அரசு பேருந்தில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் பேருந்து ஓட்டுனர் மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சம்பந்தப்பட்ட அரசு பேருந்து தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon