மாவை காலால் மிதித்த ஹோட்டல் ஊழியரின் செயலுக்கு கண்டனம்..!
தின்பண்டங்களை செய்பவர்கள் மாவை காலால் மிதித்து ஹோட்டல் ஊழியரின் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இது தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
மாவட்டத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் பணியாற்றும் இம்ரான் உசேன் என்ற இளைஞர் தனது கடையில் உணவு பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்வதற்காக மாவை காலால் மிதித்து பக்குவப்படுத்திய செயல் வலைதளங்களில் வைரல் ஆனது.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேலை பார்த்த டீக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது டீ கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





